விளம்பரங்கள் என்றால் சின்னதாக புன்முறுவல் பூக்கவைப்பதாக இருக்கவேண்டும்.அதுதான் விற்பனையாளருக்கும் நல்லது.``சை...”என்று சொல்லவைத்தால் அது விளம்பரத்தின் தோல்வி.
வாக்கிங் அப்பாவோடு வந்துவிட்டு,அவருக்கு சாக்லேட் கொடுத்து ஓடவிட்டு,இவள் விசிலடித்துக் பாய்ஃப்ரெண்டை அழைப்பது...மனைவிக்கு சீரியஸ் என ஆபிஸில் சொல்லிவிட்டு ஜாலியாக அவுட்டிங் போவது...இதெல்லாம் ``சை...”ரகம்.
ஜாக்கிரதை...பெண்களின் ஆதரவை இழக்கவேண்டி வரும்...

உண்மைதான்.சரியாக சொன்னீர்கள்.வேர்ட் வெரிபிகேஷனை எடுத்தால் பின்னூட்ட வசதியாக இருக்கும்.
ReplyDelete